முக்கியச் செய்திகள்

மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் H.H தொண்டைமான் மன்னர்கள் புதிய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு “புதுக்கோட்டை ” என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று தனி நாணயம், தனி கொடி என தனி நாடாக கோலோச்சினர்.

அன்றைய இந்தியாவிலேயே முதன்முதலாக பேருந்துகள் , மகிழுந்து போன்றவை அறிமுகப்படுத்தியவர்கள் எங்களது மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் தான்.

இன்றைய தமிழகத்திலேயே முதல் நூற்றாண்டு கண்ட நகராட்சியும் எங்களது புதுக்கோட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாக கோலோச்சி வந்த எமது சமஸ்தானத்தை அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் உயர்திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜகோபால தொண்டைமான் அவர்கள் இந்தியாவுடன் இணைத்திட இசைவு தெரிவித்தார்.

அதன்படி எண்ணிலடங்கா சொத்துக்களையும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ₹72 இலட்சம் பணத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தார்.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் அன்றைய சென்னை மாகாணத்தின் திருச்சி ஜில்லாவின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்து 14- 01- 1974ம் ஆண்டு தமிழகத்தின் 15-வது மாவட்டமாக “புதுக்கோட்டை “மாவட்டம் உதயமானது.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை புதிய மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அலுவலகம் அமைத்திட தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எங்களது மாமன்னர். இன்றைய இந்தியாவிலேயே அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்) அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகம் எங்களது புதுக்கோட்டை மட்டும்தான்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பெருமாளும், உலகிலேயே வடக்கு திசை பார்த்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவர்,…

பொழுதுபோக்கு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளியான 4 நாட்களுக்குள் 128 கோடியைக் குவித்து கம்பீரமாக ஓடிக் கொண்டுள்ளது. போகிப் பண்டிகை நாளான இன்று பேட்ட படத்துக்கு எங்குமே டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. போட்டிப் படம் என்று சொல்லப்படும் அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கான காட்சிகள், போதிய கூட்டம் இல்லாததால் பல அரங்குகளில் தூக்கப்பட்டு அங்கெல்லாம் பேட்ட திரையிடப்பட்டுள்ளது.

உண்மையில் பொங்கல் பண்டிகை இன்றுதான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு நான்கு நாட்கள் முன்பே பேட்ட வெளியானது. அந்தப் படத்துடன் போட்டிபோட்டு வெளியான விஸ்வாசம். வெளியான முதல் இரு தினங்களில், அந்தப் படம் பேட்ட படத்தை முந்திவிட்டதாகவும, வசூலில் ரஜினியின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துவிட்டதாகவும் செய்திகளைப் பரப்பினர் சமூக வலைத் தளங்களில். இப்படி…

விளையாட்டு

மெல்போர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்கலாம். விறுவிறுப்பான இப்போட்டி மெல்போர்னில் காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து, ஒருநாள் தொடர் தற்போது நடந்து…

வர்த்தகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இதில் இடைக்கால பட்ஜெட் மற்றும் பல விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
ஜனவரி 31ல் நாடாளுமனற கூட்டம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த கூட்டத்தொடரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்க உள்ளார்.
இடைக்கால பட்ஜெட் :
பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் போடப்படும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக…

ஹெல்த்

கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் உடல் ஊட்டம் பெறவும் சிசுவின் ஆரோக்கியம் பேணவும் சாப்பிடவேண்டிய உணவுகள் குறித்துப் பார்ப்போம்.
கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 22 மில்லி கிராம் இரும்புச்சத்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரும்புச்சத்து என்பது தாவரங்களை விட விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டால் இதயத்தின் செயல்பாட்டில் கடின நிலை காணக்கூடும். எனவே, உங்களுக்கு 30-50 சதவிகித ரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படவேண்டும். இதற்கு இரும்புச்சத்து என்பது கர்ப்பிணிகளுக்கு அவசியமாகிறது.
உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின் – பி எனப்படும் போலேட் அவசியமாகிறது. இந்த வைட்டமின் – பி அடங்கிய உணவை…

தற்போதைய செய்திகள்
அமெரிக்காவில் முக்கிய பதவிகளில் தமிழர் உட்பட 4 பேர் நியமனம்
News Tamil Express | News Online
வாஷிங்டன்: அமெரிக்காவில், தமிழர் உள்பட 4 இந்தியர்களை முக்கிய பதவிகளில் நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு 36 முக்கிய பதவிகளில் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், அமைச்சர் அந்தஸ்திலான பொறுப்பு வகித்த இந்தியரான
அந்தமானில் நிலநடுக்கம்
News Tamil Express | News Online
போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபர் தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த தீவில் நேற்று காலையும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவானது. இதனால், சுனாமி
sky ad2final
உலகம்
News Tamil Express | News Online
ஒடிசா மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்ற ஒரே காரணத்தால் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில் பெற்ற தாயின் உடலை அவரது மகனே தனி நபராக கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் சுண்டா்கா் மாவட்டம், கா்பாகல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகி சின்ஹானியா(வயது 45). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில் தனது 17வயது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தாா். இந்நிலையில் இவா் நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீா் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த போது கால் தவறி கீழே விழுந்துள்ளாா். கீழே விழுந்த அதிா்ச்சியில் அவா் உயிாிழந்து விட்டாா். இதனைத் தொடா்ந்து இதற சடங்கு, சம்பிதாயங்களை செய்வதற்கு அவரது மகன் சரோஜ் முயன்றுள்ளாா். ஆனால் உயிாிழந்தவா் தாழ்ந்த ஜாதியை சோ்ந்தவா் என்பதால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த சரோஜ் தனி நபராக இறுதிச் சடங்குகளை செய்துள்ளாா். அதன் பின்னா் தனது தாயின் உடலை தனி நபராக சைக்கிளில் வைத்து 5 கி.மீ. தூரம் நடந்தே சென்றுள்ளாா். ஊருக்கு வெளியில் இருந்த காட்டுப் பகுதியில் சரோஜ், தாயின் உடலை ..

ஒடிசா மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்ற ஒரே காரணத்தால் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில் பெற்ற தாயின் உடலை அவரது மகனே தனி நபராக கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் சுண்டா்கா் மாவட்டம், கா்பாகல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகி சின்ஹானியா(வயது 45). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில் தனது 17வயது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தாா். இந்நிலையில் இவா் நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீா் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த போது கால் தவறி கீழே விழுந்துள்ளாா். கீழே விழுந்த அதிா்ச்சியில் அவா் உயிாிழந்து விட்டாா்.
இதனைத் தொடா்ந்து இதற சடங்கு, சம்பிதாயங்களை செய்வதற்கு அவரது மகன் சரோஜ் முயன்றுள்ளாா். ஆனால் உயிாிழந்தவா் தாழ்ந்த ஜாதியை சோ்ந்தவா் என்பதால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த சரோஜ் தனி நபராக இறுதிச் சடங்குகளை செய்துள்ளாா்.
அதன் பின்னா் தனது தாயின் உடலை தனி நபராக சைக்கிளில் வைத்து 5 கி.மீ. தூரம் நடந்தே சென்றுள்ளாா். ஊருக்கு வெளியில் இருந்த காட்டுப் பகுதியில் சரோஜ், தாயின் உடலை அடக்கம் செய்துள்ளாா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MORE ARTICLES

மும்பையில் உருவாகவிருக்கும் நடன பார்கள்!
2016ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநில சட்டப்படி பார்களில் பெண்கள் நடனமாடுவது தடை செய்யப்பட்டு
பா.ஜ.க. தலைவா் அமித்ஷா ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் – பா.ஜ.க. தகவல்
பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பா.ஜ.க. தேசிய தலைவா் அமித்ஷா ஓரிரு நாளில் வீடு
செய்தி தொகுப்பு
News Tamil Express | News Online
திருவொற்றியூர்: மாதவரம் தபால் பெட்டி சாலையில் சிண்டிகேட் வங்கி உள்ளது. இங்கு காவலாளி மட்டும் பணியில் இருந்ததாக தெரிகிறது.நேற்று அதிகாலை வங்கியின் அலாரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வங்கி முன் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் கிடைத்ததும் மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், வங்கி மேலாளர் ஜெரால்டு சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர் மேலாளர் தலைமையில் போலீசார் வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது, கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அலாரம் ஒலித்தது தெரியவந்தது.

திருவொற்றியூர்: மாதவரம் தபால் பெட்டி சாலையில் சிண்டிகேட் வங்கி உள்ளது. இங்கு காவலாளி மட்டும் பணியில் இருந்ததாக தெரிகிறது.நேற்று அதிகாலை வங்கியின் அலாரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வங்கி முன் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் கிடைத்ததும் மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், வங்கி மேலாளர் ஜெரால்டு சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர் மேலாளர் தலைமையில் போலீசார் வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது, கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அலாரம் ஒலித்தது தெரியவந்தது.

இந்த வாரம்

Written by:
admin

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளியான 4 நாட்களுக்குள் 128 கோடியைக் குவித்து கம்பீரமாக ஓடிக் கொண்டுள்ளது. போகிப் பண்டிகை நாளான இன்று பேட்ட படத்துக்கு எங்குமே டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. போட்டிப் படம் என்று சொல்லப்படும் அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கான காட்சிகள், போதிய கூட்டம் இல்லாததால் பல அரங்குகளில் தூக்கப்பட்டு அங்கெல்லாம் பேட்ட திரையிடப்பட்டுள்ளது.

உண்மையில் பொங்கல் பண்டிகை இன்றுதான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு நான்கு நாட்கள் முன்பே பேட்ட வெளியானது. அந்தப் படத்துடன் போட்டிபோட்டு வெளியான விஸ்வாசம். வெளியான முதல் இரு தினங்களில், அந்தப் படம் பேட்ட படத்தை முந்திவிட்டதாகவும, வசூலில் ரஜினியின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துவிட்டதாகவும் செய்திகளைப் பரப்பினர் சமூக வலைத் தளங்களில். இப்படி தகவலைப் பரப்ப ட்விட்டரில் ட்ராக்கர்கள் என்று செயல்படும் சிலருக்கு தலைக்கு ரூ 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தரப்பட்டதாக தகவல் வெளியானது. திரையுலகினர், தியேட்டர் உரிமையாளர்கள் இடையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில திரையரங்கு உரிமையாளர்கள், விஸ்வாசம் படத்துக்கு கூட்டம் இல்லாவிட்டாலும் காட்சிகளைக் குறைக்கக் கூடாது என அதன் விநியோகஸ்தர் நிர்ப்பந்தம் செய்வதாக வாக்குமூலம் அளித்தனர்.

பேட்டயை விட குறைவான அரங்குகளில் வெளியானது விஸ்வாசம். பேட்டயை விட குறைவான காட்சிகளே அந்தப் படம் ஓடியது. அப்படி இருக்க பாக்ஸ் ஆபீசில் எப்படி இந்தப் படம் ரஜினியின் சாதனையை முந்தியதாகக் கூறுகிறீர்கள் என திரையரங்க உரிமையாளர்களே கேள்வி எழுப்பினர்.

விஸ்வாசம் படத்தை உயர்த்திக் காட்ட நடந்த தில்லுமுல்லுகள் கடந்த இரு தினங்களாக வெளியானதால், நடுநிலையான மீடியாக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, உண்மை நிலவரத்தை வெளியிட ஆரம்பித்துள்ளன.

இன்று பேட்ட படம் வெளியான 5ம் நாள். போகிப் பண்டிகை. ரஜினியின் விஸ்வாசம் படம் 700-க்கும் அதிகமான அரங்குகளில் முழுக்க அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது. புக்மைஷோவில் மட்டும் நான்காம் நாள் இறுதியில் ரூ 20 கோடியை வசூலித்திருந்தது பேட்ட. ஆனால் விஸ்வாசம் படம் ரூ 9.11 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது.

உலகெங்கும் நான்கு நாட்களில் ரூ 128 கோடியை பேட்ட படம் குவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தில் மட்டும் ரூ 67 கோடியை பேட்ட தாண்டியுள்ளது. விஸ்வாசம் படம் ரூ 49 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

 

தமிழகத்தில் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது : அமைச்சர் காமராஜ்

சென்னை : தமிழகம் முழுவதும் 95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் மாநகரங்களில் இருந்து முன்னதாகவே வெளியூர் சென்றிருக்கும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
News Tamil Express | News Online

web counter

sky adfinal