சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாளை பொள்ளாச்சி மற்றும் புரவிப்பாளையம் பகுதிகளில் பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார். சென்னையில் இருந்து கோவை செல்லும் முன் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கமல் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)