சென்னை : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி நாகேஸ்வரராவ், ஏற்கனவே ஜெ.வுக்காக ஆஜராகி உள்ளார். விஜயகாந்த் தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டியதால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றினார் நீதிபதி. 2014ல் தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)