கரூர்: கரூரில் குட்கா பொருட்கள் பதுக்கிய விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளர் சுப்பிரமணி தலைமறைவாகியுள்ளார். தங்கராஜ் செல்வராஜ் ஆகிய இருவர் கைதான நிலையில் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி தலைமறைவாகியுள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)