கோவை: காரை வழிமறித்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.60 லட்சம் நகை மீட்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பஞ்சந்தாங்கல் பகுதியை சேர்ந்த சமா, மகன் சலீமுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சமாவின் மற்றொரு மகன் பைரோஜ் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 7ம் தேதி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். கொள்ளையடித்த நகைகளை கொடுத்து வைத்த நிலையில் திருப்பதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு பயந்து ஊர் ஊராக சென்ற நிலையில் திருப்பதியில் தாய் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். 1965 கிராம் எடையுள்ள நகை, 15 கிராம் வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)