டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 அதிகாரிகள் பணிக்காலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணை இயக்குனர் எம்.கே.சின்ஹா உள்ளிட்ட 4 அதிகாரிகளின் பணிக்காலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணிக்காலம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அருண்குமார் சர்மா, ஜெயந்த் ஆகியோரின் பணிக்காலம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)