சென்னை: குடும்ப அட்டைகள் தொடர்பான குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் சென்னை மண்டலங்களில் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 17 மண்டல அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்து கொள்ளலாம். நியாயவிலைக்கடைகளின் செயல்பாடுகள், பொருட்களின் தரம் குறித்த புகார்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)